bredcrumb

PHOTOS : கலர்புல் சேலையில் கிளாமர் நடிகை.. ஹோம்லி லுக்கில் செம ஹாட்டாக தெரியும் திவ்ய பாரதி.. படங்கள் இதோ!

By Chandru
| Updated: Monday, January 24, 2022, 11:17 [IST]
நடிகை திவ்ய பாரதி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வைரலாகி வருகிறது.
PHOTOS : கலர்புல் சேலையில் கிளாமர் நடிகை.. ஹோம்லி லுக்கில் செம ஹாட்டாக தெரியும் திவ்ய பாரதி.. படங்கள் இதோ!
1/8

2/8
திவ்ய பாரதி திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு பிரபல மாடலாக இருந்தவர்.

PHOTOS : கலர்புல் சேலையில் கிளாமர் நடிகை.. ஹோம்லி லுக்கில் செம ஹாட்டாக தெரியும் திவ்ய பாரதி.. படங்கள் இதோ!
3/8
நடிகர் ஜி.வி பிரகாஷ் கதாநாயகனாக நடித்த பேச்சிலர் திரைப்படம் மூலம் திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.

PHOTOS : கலர்புல் சேலையில் கிளாமர் நடிகை.. ஹோம்லி லுக்கில் செம ஹாட்டாக தெரியும் திவ்ய பாரதி.. படங்கள் இதோ!
4/8
இவர் ஒரு படம் மட்டுமே நடித்திருந்தாலும், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்துள்ளார் திவ்ய பாரதி. 

PHOTOS : கலர்புல் சேலையில் கிளாமர் நடிகை.. ஹோம்லி லுக்கில் செம ஹாட்டாக தெரியும் திவ்ய பாரதி.. படங்கள் இதோ!
5/8
திவ்யாவின் இன்ஸ்டா பக்கத்துக்கு ஒருமுறை சென்று பார்த்தால் போதும் அழகில் உங்களையும் கிறங்க வைத்துவிடுவார்.

PHOTOS : கலர்புல் சேலையில் கிளாமர் நடிகை.. ஹோம்லி லுக்கில் செம ஹாட்டாக தெரியும் திவ்ய பாரதி.. படங்கள் இதோ!
6/8
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி இளசுகளை பிடிப்பதற்காகவே அதற்கேற்ற வகையில் ஃபோட்டோ ஷூட்களை நடத்தி பதிவிட்டு வருகிறார்.

PHOTOS : கலர்புல் சேலையில் கிளாமர் நடிகை.. ஹோம்லி லுக்கில் செம ஹாட்டாக தெரியும் திவ்ய பாரதி.. படங்கள் இதோ!
7/8
மேலும் சமீபத்தில் ரெட் கலர் உடையில் லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்தவர்.

PHOTOS : கலர்புல் சேலையில் கிளாமர் நடிகை.. ஹோம்லி லுக்கில் செம ஹாட்டாக தெரியும் திவ்ய பாரதி.. படங்கள் இதோ!
8/8
இந்நிலையில் தற்போது சேலையில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து திவ்யாவை கிராமத்து பெண்ணோ? என ரசிகர்கள் மனம் உருகி கமெண்ட் செய்து வருகின்றனர்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X