Home / Photos
கிளாமர் லுக்கில் விஜய்யின் 'கோட் பட' நடிகை.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை மீனாட்சி சவுத்ரியின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@meenaakshi chaudhary
Share
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனாட்சி சவுத்ரி.
2/6
Photo Credit: instagram@meenaakshi chaudhary
Share
ஹிந்தி சினிமா மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய இவர், 2021ல் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதன்பின்னர் விஜய் ஆண்டனியின் 'கொலை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
3/6
Photo Credit: instagram@meenaakshi chaudhary
Share
தொடர்ந்து ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன், விஜய்யின் கோட், லக்கி பாஸ்கர் உட்பட பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
4/6
Photo Credit: instagram@meenaakshi chaudhary
Share
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவர், சோசியல் மீடியாக்களிலும் மிகவும் ஆர்வமாக அவ்வப்போது கலக்கல் போட்டோக்களை பகிர்த்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram@meenaakshi chaudhary
Share
தற்போது மீனாட்சியின் சமீபத்திய இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
6/6
Photo Credit: instagram@meenaakshi chaudhary
Share
கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த மீனாட்சியின் சமீபத்திய போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications