Home / Photos
க்யூட்டான லுக்கில் குட்நைட் பட நடிகை.. கவுனின் விலை இவ்வளவா?
By Divya Bala
நடிகை மீதா ரகுநாத் முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
1/5
Photo Credit: Instagram
Share
மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கிய மீதா ரகுநாத், குறும்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
2/5
Photo Credit: Instagram
Share
விநாயக் சந்திரசேகரன் இயக்கிய குட்நைட் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீதா ரகுநாத் மிகுந்த வரவேற்பைப் பெற்றார். அந்த படத்தில் அவரது இயல்பான நடிப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.
3/5
Photo Credit: Instagram
Share
'குட்நைட்' படத்தின் வெற்றிக்குப் பிறகு பல புதிய திரைப்பட வாய்ப்புகளை பெற்று வரும் மீதா ரகுநாத், வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இளம் நடிகைகளில் கவனிக்கப்படும் முகமாகவும் மாறியுள்ளார்.
4/5
Photo Credit: Instagram
Share
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மீதா, அவ்வப்போது ஸ்டைலிஷ் போட்டோஷூட் மற்றும் தினசரி தருணங்களின் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அவரது சிம்பிள் மற்றும் க்யூட்டான லுக் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது.
5/5
Photo Credit: Instagram
Share
தற்போது, ஆலிவ் ரோஸ்வில் லாங் டிரஸில் எடுத்துள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை மீதா ரகுநாத் பகிர்ந்துள்ளார். தாவர வடிவ (Botanic Print) பாலி ஜாக்கார்டு துணியில் வடிவமைக்கப்பட்ட இந்த டிரஸின் விலை ₹12,500 ஆகும். இந்த ஸ்டைலிஷ் லுக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications