bredcrumb

போயஸ் கார்டனில் வீடு வாங்கும் லேடி சூப்பர்ஸ்டார்? செம குதூகலத்தில் விக்கி!

By Chandru
| Published: Friday, November 26, 2021, 16:28 [IST]
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு தொடர்ந்து வரிசையாக பல படங்கள் ஒப்பந்தமாகி வருகின்றன.
போயஸ் கார்டனில் வீடு வாங்கும் லேடி சூப்பர்ஸ்டார்? செம குதூகலத்தில் விக்கி!
1/8

2/8
இந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு விரைவில் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனை கரம் பிடிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
போயஸ் கார்டனில் வீடு வாங்கும் லேடி சூப்பர்ஸ்டார்? செம குதூகலத்தில் விக்கி!
3/8
இந்நிலையில் தற்போது நயன்தாரா எழுப்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். 
போயஸ் கார்டனில் வீடு வாங்கும் லேடி சூப்பர்ஸ்டார்? செம குதூகலத்தில் விக்கி!
4/8

இந்நிலையில், அவர் வேறு ஒரு குடியிருப்பிற்கு மாற திட்டமிட்டு வீடு பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
போயஸ் கார்டனில் வீடு வாங்கும் லேடி சூப்பர்ஸ்டார்? செம குதூகலத்தில் விக்கி!
5/8
அந்தவகையில் சென்னையின் பிரபலமான போயஸ் கார்டனில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் 2 வீட்டை நயன்தாரா புக் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
போயஸ் கார்டனில் வீடு வாங்கும் லேடி சூப்பர்ஸ்டார்? செம குதூகலத்தில் விக்கி!
6/8
இரண்டு வீடுகளும் 4 படுக்கையறைகள் கொண்டதாம். இங்குதான் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தங்களின் திருமணத்திற்கு பின் குடியேறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
போயஸ் கார்டனில் வீடு வாங்கும் லேடி சூப்பர்ஸ்டார்? செம குதூகலத்தில் விக்கி!
7/8
மேலும் நடிகர் ரஜினிகாந்த், மறைந்த முதல்வர் ஜெயலலிதா போன்ற பல பிரபலங்களின் வீடுகள் போயஸ் கார்டனில் தான் உள்ளன.
போயஸ் கார்டனில் வீடு வாங்கும் லேடி சூப்பர்ஸ்டார்? செம குதூகலத்தில் விக்கி!
8/8
இந்நிலையில் போயஸ் கார்டனில் நடிகர் தனுஷிற்கு பின் நயன்தாரா வீடு வாங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X