Home / Photos
யம்மாடியோ.. லேடி சூப்பர்ஸ்டார் வாங்கியுள்ள புதிய பிளாட்டின் விலை எவ்வளவு தெரியுமா? விலையை கேட்ட அப்படியே ஷாக் ஆகிடுவீங்க!!
By Chandru
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு வரிசையாக படங்கள் ஒப்பந்தமாகி வருகின்றன.
1/8
Share
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு வரிசையாக படங்கள் ஒப்பந்தமாகி வருகின்றன.
2/8
Share
இந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு விரைவில் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனை கரம் பிடிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
3/8
Share
இந்நிலையில் தற்போது நயன்தாரா எழுப்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் வேறு ஒரு குடியிருப்பிற்கு மாற திட்டமிட்டு வீடு பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
4/8
Share
அந்தவகையில் சென்னையின் பிரபலமான போயஸ் கார்டனில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் 2 வீட்டை நயன்தாரா புக் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
5/8
Share
இரண்டு வீடுகளும் 4 படுக்கையறைகள் கொண்டதாம். இங்குதான் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தங்களின் திருமணத்திற்கு பின் குடியேறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
6/8
Share
இந்நிலையில், ஒரு பிளாட்டின் விலை சுமார் 18 கோடி ரூபாய் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
7/8
Share
இப்படியொரு பிரம்மாண்ட ஆடம்பரமான வீட்டில் தான் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தங்களின் திருமணத்திற்கு பின் வசிக்கப்போவதாக கூறப்படுகிறது.
8/8
Share
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், மறைந்த முதல்வர் ஜெயலலிதா போன்ற பல பிரபலங்களின் வீடுகள் போயஸ் கார்டனில் தான் உள்ளன.



Click it and Unblock the Notifications