Home / Photos
பிரபல நடிகைக்கு காதல் தோல்வியா?....இன்ஸ்டாகிராம் பதிவால் மனம்நொந்த ரசிகர்கள்...! என்ன நடந்திருக்கும்?
By Chandru
நடிகை பிரியா பவானி ஷங்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ள ஸ்டோரி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
1/10
Share
நடிகை பிரியா பவானி ஷங்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ள ஸ்டோரி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2/10
Share
தமிழ் சினிமாவில் தற்போது செம பிஸியாக படங்களில் நடித்து வருபவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
3/10
Share
பிரியா செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி, சின்னத்திரை நடிகையாக வலம் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
4/10
Share
தமிழ் சினிமாவில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தற்போது இளம் ஹீரோயினாக உருவெடுத்து அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து வருகிறார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
5/10
Share
நடிகை பிரியா கடந்த 10 வருடங்களாகவே ராஜவேலு என்பவரை காதலித்து வருகிறார் என கூறப்படுகிறது.
6/10
Share
பிரியா பல முறை தன்னுடைய காதலனுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து தன்னுடைய ரொமாண்டிக் சைடையும் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் காட்டுவார்.
7/10
Share
இவர் தற்போது இவரது கை வசம் அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ள நிலையில் இவருக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்து கொண்டே வருகிறது.
8/10
Share
இந்நிலையில் படங்கள் இது ஒரு புறம் இருக்க, சமீபத்தில் பிரியா பவானி சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
9/10
Share
அந்த பதிவில்,யாராவது என்னுடன் வாழ்க்கை முழுவதும் இருப்பேன் என்று சொன்னால் என்னுடைய ரியாக்சன் இதுதான்’ என குறிப்பிட்டு மீம்ஸ் ஒன்றை பதிவு செய்திருந்தார் பிரியா.



Click it and Unblock the Notifications