Home / Photos
Amazon Prime OTT: அமேசான் பிரைம் ஓடிடி ரிலீஸ்.. இந்த வீக் எண்டு என்னென்ன படம் பார்க்கலாம்? லிஸ்ட்!
By Chandru
இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Photo Credit: IMDB
Share
போர் பாதிப்பில் சிக்கி திணறிய காஜா மக்களுக்கு மருத்துவம் பார்த்த அமெரிக்க மருத்துவர்களின் உண்மை சம்பவத்தை தழுவி உருவான டாக்குமெண்டரி படம் 'American Doctor'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
2/6
Photo Credit: IMDB
Share
கடந்தாண்டு வெளிவந்த ஃபீல் குட் ரொமான்டிக் காமெடி திரைப்படம் 'Falling'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
3/6
Photo Credit: IMDB
Share
காமெடி, ஃபேண்டஸி ஜானரில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'The Incomer'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
4/6
Photo Credit: IMDB
Share
சைக்கலாஜிக்கல் ஹாரர் ஜானரில் வெளிவந்த திகில் திரைப்படம் 'Other Mommy'. திகில், சஸ்பென்ஸ், ட்விஸ்ட் சம்பவங்கள் நிறைந்த இப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
5/6
Photo Credit: IMDB
Share
2022ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் ஃபேண்டஸி அட்வென்ச்சர் வெப் தொடர் The Lord of the Rings: The Rings of Power. இத்தொடரின் மூன்றுவது சீசன் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
6/6
Photo Credit: IMDB
Share
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் 'ஜெயிலர் 2'. வசூல் சாதனை படைத்த இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.



Click it and Unblock the Notifications