Home / Photos
அனிருத் - காவ்யா மாறன் ரிசப்ஷன்: 2வது நாளில் அஜித், தோனி, சிம்பு உள்ளிட்டோர் பங்கேற்பு.. வைரல் போட்டோஸ்!
By Chandru
அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு விழா இரண்டாவது நாளாக நேற்று 22ம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற்றது. திரை பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
1/18
Share
நேற்று 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக நிகழ்ந்த அனிருத் காவ்யா மாறன் ரிசப்ஷன் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார்.
2/18
Share
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி மற்றும் அட்லீ -கிருஷ்ண ப்ரியா ஜோடி அனிருத் காவ்யா மாறன் ரிசப்ஷன் விழாவில் கலந்துகொண்டனர்.
3/18
Share
ஒரே பிரேமில் இரண்டு தலைகள்! சூப்பர் ஸ்டாருடன் தல தோனி மற்றும் தல அஜித் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
4/18
Share
சன் குழும தலைவர் கலாநிதி மாறனுடன் ரஜினி, அஜித், தோனி புகைப்படம் எடுத்துக்கொண்ட கிளிக்ஸ்.
5/18
Share
அனிருத் காவ்யா மாறன் ஜோடியுடன் தல அஜித் மற்றும் தல தோனி. இருவரும் தங்களது மனைவியுடன் ரிசப்ஷனில் கலந்துகொண்டனர்.
6/18
Share
அனிருத் காவ்யா மாறன் ஜோடியுடன் நடிகர் சிவகார்த்திகேயன்.
7/18
Share
தனது மனைவியுடன் அனிருத் காவ்யா மாறன் ரிசப்ஷனில் கலந்துகொண்ட ஆகாஷ் அம்பானி.
8/18
Share
இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா, அனிருத் காவ்யா மாறன் ரிசப்ஷனில் கலந்துகொண்டார்.
9/18
Share
அனிருத் காவ்யா மாறன் ஜோடியுடன் லோகேஷ் கனகராஜ்.



Click it and Unblock the Notifications