அனிருத்-காவ்யா மாறனின் லேட்டஸ்ட் திருமண போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வெளியாகியுள்ளது.  அனிருத்-காவ்யா மாறன் திருமணம் கிரீஸ் நாட்டில் கடந்த நவம்பர் 11ம் தேதி நடைபெற்றது. பிரமாண்டமாக நடைபெற்ற அனிருத்-காவ்யா மாறன் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் திருமணத்தில் கலந்துகொண்டனர். ஏற்கனவே அனிருத்-காவ்யா மாறன் திருமண போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வெளியாகி செம வைரலாக வலம் வந்த நிலையில் தற்போது பார்ட்டி கொண்டாடிய போட்டோக்களை அனிருத் பகிர்ந்துள்ளார். அனிருத்-காவ்யா மாறன் தங்களது குடும்பத்துடன் பார்ட்டி கொண்டாடி மகிழ்ந்த போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.