Home / Photos
ஒயிட் அண்ட் ஒயிட்டில் ரஜினி.. பிளாக் அவுட்பிட்டில் மு.க.ஸ்டாலின்.. தரமான திருமண போட்டோஸை பகிர்ந்த அனிருத்!
By Chandru
அனிருத்-காவ்யா மாறனின் ரீ-சென்ட் திருமண போட்டோஸ் ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
1/11
Photo Credit: instagram@anirudh
Share
அனிருத்-காவ்யா மாறன் திருமண போட்டோஸ் தான் தற்போது சோசியல் மீடியாக்களில் பெரும் பேசுபொருளாக இருந்து வருகிறது.
2/11
Photo Credit: instagram@anirudh
Share
சன் டிவி குழும தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாரனுக்கும் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் கடந்த நவம்பர் 11ம் தேதி திருமணம் நடந்து முடிந்தது.
3/11
Photo Credit: instagram@anirudh
Share
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் அனிருத் திருமணத்தில் கலந்துகொண்ட போட்டோஸ் வெளியாகியுள்ளது.
4/11
Photo Credit: instagram@anirudh
Share
கிரீஸ் நாட்டில் இவர்களின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.
5/11
Photo Credit: instagram@anirudh
Share
திருமணம் முடிந்து இந்தியா திரும்பிய அனிருத், விதவிதமான திருமண போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
6/11
Photo Credit: instagram@anirudh
Share
திருமணத்திற்கு முன் குடும்பத்துடன் பார்ட்டி வைப் செய்த புகைப்படங்களை அனிருத் பகிர்ந்து வருகிறார்.
7/11
Photo Credit: instagram@anirudh
Share
தற்போது ஓய்வில் இருக்கும் புதுமாப்பிள்ளை அனிருத் தனது இன்ஸ்டா பக்கத்தில் திருமண போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.
8/11
Photo Credit: instagram@anirudh
Share
திருமணம் முடிந்து ஊர் திரும்பிய அனிருத்-காவ்யா மாறன் ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
9/11
Photo Credit: instagram@anirudh
Share
மு.க.ஸ்டாலினுடன் அனிருத்-காவ்யா மாறன் ஜோடி.



Click it and Unblock the Notifications