Home / Photos
அனிருத் - காவ்யா மாறன் ரிசப்ஷன்: அணிவகுத்த பிரபலங்கள்.. கிளிக்ஸ்!
By Chandru
நேற்று 21ம் தேதி சென்னை ஐடிசி கிராண்ட் ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற்ற அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு விழாவில் திரை பிரபலங்கள் முதல் அரசியல் புள்ளிகள் வரை பலரும் கலந்துகொண்டனர்.
1/14
Share
அனிருத் - காவ்யா மாறன் ரிசப்ஷனில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்.
2/14
Share
சூப்பர் ஸ்டார் ரஜினி, மு.க.ஸ்டாலினுடன் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்.
3/14
Share
அனிருத் - காவ்யா மாறன் ரிசப்ஷனில் வைரமுத்து.
4/14
Share
ரவிக்குமார் தனது குடும்பத்துடன் அனிருத் - காவ்யா மாறன் ரிசப்ஷனில் கலந்துகொண்டார்.
5/14
Share
உதயநிதி தனது மனைவியுடன் அனிருத் - காவ்யா மாறன் ரிசப்ஷனில் கலந்துகொண்டார்.
6/14
Share
இயக்குநர் அட்லீ தனது மனைவியுடன் அனிருத் - காவ்யா மாறன் ரிசப்ஷனில் கலந்துகொண்டார்.
7/14
Share
அனிருத் - காவ்யா மாறன் ரிசப்ஷனில் நடிகை சினேகா.
8/14
Share
அனிருத் - காவ்யா மாறன் ரிசப்ஷனில் டிடி.
9/14
Share
அனிருத் - காவ்யா மாறன் ரிசப்ஷனில் சங்கீதா.



Click it and Unblock the Notifications