Home / Photos
அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு: ஒன்றுகூடிய அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள்.. வைரல் போட்டோஸ்!
By Chandru
சென்னையில் அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்ட மணமக்களை வாழ்த்தி புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர்.
1/19
Share
அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு விழா சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் ஹோட்டலில் செம பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
2/19
Share
திருமண வரவேற்பு விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்று வருகின்றனர்.
3/19
Share
ஃபிரேம் பாருங்க ஜி! சூப்பர் ஸ்டார் ரஜினி, மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி மூவரும் ஒரே பிரேமில் இருக்கும் போட்டோஸ் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
4/19
Share
ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.
5/19
Share
துரைமுருகன் உட்பட அரசியல் புள்ளிகள் அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.
6/19
Share
அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்ட கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்.
7/19
Share
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது மனைவியுடன் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டார்.
8/19
Share
திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்ட நடிகை ராதிகா சரத்குமார்.
9/19
Share
திமுக கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகள் அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.



Click it and Unblock the Notifications