Home / Photos
ஜெயிலர் 2 பட நடிகையா இவங்க? கிளாமர் லுக்கில் ரசிகர்களை ஈர்க்கும் அன்னா ராஜன்!
By Chandru
ஜெயிலர் 2 பட நடிகையின் சமீபத்திய ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@Anna raajan
Share
மலையாள சினிமாவில் கலக்கல் நாயகியாக வலம் வருபவர் நடிகை அன்னா ராஜன்.
2/7
Photo Credit: instagram@Anna raajan
Share
அங்கமாலி டைரிஸ் திரைப்படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து வெவ்வேறு ஹிட் மலையாள படங்களில் நடித்து வந்தார்.
3/7
Photo Credit: instagram@Anna raajan
Share
வெளிப்பாடிண்டே புஸ்தகம், ஐயப்பனும் கோஷியும் உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். குறிப்பாக இளைஞர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தார்.
4/7
Photo Credit: instagram@Anna raajan
Share
இறுதியாக, மலையாளத்தில் 'தாவீது' என்ற படத்தில் நடித்திருந்தார். நல்ல ரோலுக்காக காத்திருக்கும் இவர், ஜெயிலர் 2 பட வாய்ப்பு கிடைத்தது.
5/7
Photo Credit: instagram@Anna raajan
Share
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்து தமிழ் ஆடியன்ஸின் மனம் கவர்ந்தார். கொஞ்சம் நேரம் திரையில் தோன்றியிருந்தாலும் இளைஞர்கள் கூட்டத்தை ஈர்த்துவிட்டார்.
6/7
Photo Credit: instagram@Anna raajan
Share
சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருக்கும் அன்னா ராஜன், அவ்வப்போது ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து இளசுகளை ஏங்கவைத்து வருகிறார்.
7/7
Photo Credit: instagram@Anna raajan
Share
அந்த வகையில் தற்போது இவர், கிளாமர் லுக்கில் விதவிதமாய் போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்த்து இளைஞர்கள் கூட்டத்தை ஈர்த்து வருகிறார்.



Click it and Unblock the Notifications