Home / Photos
பாவாடை தாவணியில் பிக் பாஸ் பிரபலம் அரோரா சின்கிளேர்.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
பிக் பாஸ் பிரபலம் அரோரா சின்கிளேரின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@Aurora Sinclair
Share
இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான போட்டோஸ் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் பேசி இளைஞர்களிடையே பிரபலமானவர் அரோரா சின்கிளேர்.
2/6
Photo Credit: instagram@Aurora Sinclair
Share
இணையவாசிகளால் பலூன் அக்கா என்ற அடைமொழியுடன் சோசியல் மீடியாக்களில் செம பிரபலமாக வலம் வந்தார்.
3/6
Photo Credit: instagram@Aurora Sinclair
Share
சோசியல் மீடியாக்களில் பிரபலமாக இருந்த இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு தேடி வந்தது. அதன்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக என்ட்ரி கொடுத்தார்.
4/6
Photo Credit: instagram@Aurora Sinclair
Share
பிக் பாஸ் சீசன் 9 வீட்டுக்குள் கலக்கலாக விளையாடிய அரோரா, ஏராளமானோரின் மனதை வென்றார். இளைஞர்களை மாட்டும் ஈர்த்து வந்த இவர், இல்லத்தரசிகளின் கவனத்தையும் ஈர்த்தார்.
5/6
Photo Credit: instagram@Aurora Sinclair
Share
பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு வெளியே வந்த அரோராவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒன்றும் கிடைக்கவில்லை. வழக்கம் போல் தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை போஸ்ட் செய்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram@Aurora Sinclair
Share
இந்த நிலையில் தற்போது அரோரா, பாவாடை தாவணியில் கலக்கலாக போட்டோஷூட் நடத்திய புகைப்படங்ககளை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறார்.



Click it and Unblock the Notifications