Home / Photos
ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த ஆயிஷா கான்.. சொக்கவைக்கும் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ஆயிஷா கானின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் இணையவாசிகளை ஏங்கவைத்துள்ளது.
1/7
Photo Credit: instagram@Ayesha Khan
Share
ஹிந்தி பிக் பாஸ் மூலம் இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தவர் ஆயிஷா கான்.
2/7
Photo Credit: instagram@Ayesha Khan
Share
2019ல் ஹிந்தி சின்னத்திரை மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.
3/7
Photo Credit: instagram@Ayesha Khan
Share
அதன்பின்னர் 2022ல் தெலுங்கி படம் ஒன்றில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து தனது வெள்ளித்திரை பயணத்தை தொடங்கினார்.
4/7
Photo Credit: instagram@Ayesha Khan
Share
தொடர்ந்து வெவ்வேறு தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து தனக்கென மிக பெரிய இடத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
5/7
Photo Credit: instagram@Ayesha Khan
Share
இளம் நடிகை தான் என்றாலும் ஸ்டார் நடிகைகளுக்கே டஃப் கொடுத்து வருகிறார்.
6/7
Photo Credit: instagram@Ayesha Khan
Share
சமீபத்தில் ஆயிஷா கானின் கிளாமர் லுக் போட்டோஸ் இன்ஸ்டாவில் செம வைரலாக வலம் வந்தது. இளைஞர்கள் கூட்டத்தை ஏங்கவைத்துவிட்டார்.
7/7
Photo Credit: instagram@Ayesha Khan
Share
இந்த நிலையில் தற்போது ஆயிஷா கானின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் ஃபேன்ஸ் கூட்டத்தை ஏங்கவைத்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications