Home / Photos
பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய பையனா? வியந்து போன ரசிகர்கள்!
By Chandru
பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மாவின் மகன் போட்டோஸ் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
1/6
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
புஷ்பா என்ற கதாபாத்திரத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. தொடர்ந்து வெவ்வேறு படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தார்.
2/6
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
வெள்ளித்திரையில் வலம் வந்த ரேஷ்மா, விஜய் டிவியின் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபிக்கு இரண்டாவது மனைவியாக நடித்திருந்தார். புஷ்பா ரோலில் இவரை பிரபலமாகியதை விட ராதிகா கதாபாத்திரம் இவரை மிகவும் பிரபலமாகியது.
3/6
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்த ரேஷ்மா, தொடர்ந்து வெவ்வேறு சீரியல்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கார்த்திகை தீபம் என்ற சீரியலில் மாமியார் ரோலில் நடித்து வருகிறார்.
4/6
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
சீரியலில் செம ஹோம்லியாக இருக்கும் ரேஷ்மா, சோசியல் மீடியாக்களில் ஓவர் கிளாமர் காட்டி வருகிறார். கவர்ச்சி உடையில் கிளாமர் காட்டும் ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
இந்த நிலையில் தற்போது இவர், ஜப்பானுக்கு டூர் சென்றுள்ள போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில் தனது மகனின் போட்டோக்களையும் பகிர்த்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
6/6
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
ரேஷ்மாவுக்கு இவ்வளவு பெரிய பையனா? ஆச்சரியமா இருக்கே? என ரேஷ்மாவின் இன்ஸ்டா போட்டோக்களுக்கு லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது ரேஷ்மாவின் மகன் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications