Home / Photos
சீரியல் வில்லிக்கு ஆண் குழந்தையா?..... இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த வில்லி...! யாருப்பா அந்த வில்லி?
By Chandru
பாரதி கண்ணம்மா சீரியல் வெண்பாவாக நடித்துக் கொண்டிருந்த கர்ப்பவதி பரீனாவிற்கு எப்போது குழந்தை பிறக்கும் என காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்து கிடைத்துள்ளது.
1/9
Share
பாரதி கண்ணம்மா சீரியல் வெண்பாவாக நடித்துக் கொண்டிருந்த கர்ப்பவதி பரீனாவிற்கு எப்போது குழந்தை பிறக்கும் என காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்து கிடைத்துள்ளது.
2/9
Share
விஜய் தொலைக்காட்சியில் மக்களின் பேராதரவுடன் செம விறுவிறுப்பாக ஹிட் சீரியலாக வலம் வருகிறது பாரதி கண்ணம்மா சீரியல்.
3/9
Share
பாரதி கண்ணம்மா சீரியலில் சமீபத்தில் தான் கண்ணம்மா வேடத்தில் நடித்த ரோஷ்னி சீரியலில் இருந்து விலகினார்.
4/9
Share
இந்த சீரியல் இத்தனை நாள் ஓட காரணமே அதில் வில்லியாக நடிக்கும் வெண்பா என்ற கேரக்டரால் தான்.
5/9
Share
வெண்பா கேரக்டர் செய்த சூழ்ச்சியால் கதை விறுவிறுப்பாக இவ்வளவு தூரம் நகர்ந்து வந்துள்ளது என கூறலாம்.
6/9
Share
இதனிடையே வில்லியாக நடித்துவந்த வெண்பா என்ற பரீனா நிஜத்தில் கர்ப்பமாக இருந்தார், அந்த நேரத்திலும் ஓய்வு எடுக்காமல் நடித்து வந்தார்.
7/9
Share
சில ரசிகர்கள் இந்த நேரத்தில் வீட்டில் இருக்கலாமே என்றெல்லாம் கூட கமெண்ட் செய்து வந்தனர்.
8/9
Share
மேலும் பரீனாவிற்கு எப்போது குழந்தை பிறக்கும் என காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்து கிடைத்துள்ளது.
9/9
Share
இந்நிலையில் தற்போது எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என அவர் சுமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications