Home / Photos
ஓஹோ... இந்த வார எலிமினேஷன் இவங்களா...! பிக் பாஸ் வீட்டில் டேஞ்சர் ஸோனில் இருப்பவர்கள் யார்?.. செம எதிர்பார்பில் ரசிகர்கள்!
By Chandru
பிக் பாஸ் சீசன் 5ல் தற்போது ஐந்தாம் வாரம் நிறைவடைய உள்ள நிலையில் இந்த வாரம் யார் எலிமினேட் ஆக போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
1/8
Share
பிக் பாஸ் சீசன் 5ல் தற்போது ஐந்தாம் வாரம் நிறைவடைய உள்ள நிலையில் இந்த வாரம் யார் எலிமினேட் ஆக போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
2/8
Share
பிக் பாஸ் சீசன் 5 வீட்டில் இது தீபாவளி வாரம் என்றாலும் டாஸ்குகள் மற்றும் நாமினேஷன் வழக்கம் போல நடைபெற்றது.
3/8
Share
மேலும் கடந்த வருடம் பண்டிகை வாரங்களில் எந்த எலிமினேஷனும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
4/8
Share
அதேபோல் இந்த வருடமும் அப்படி நடைபெறுமா அல்லது எதிர்பார்த்ததை எதிர்பாருங்கள் என சொல்லி கமல் வழக்கம்போல எலிமினேஷன் செய்வாரா என இன்று தான் தெரியவரும்.
5/8
Share
பிக் பாஸ் வீட்டில் வழக்கம்போல நாமினேஷன் மற்றும் வாக்கெடுப்பு நடந்து கொண்டிருப்பதால் இந்த வாரம் யார் டேஞ்சர் ஸோனில் இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழிந்துள்ளது.
6/8
Share
மேலும் தற்போது வந்திருக்கும் தகவல்களின்படி சுருதி மற்றும் அபினை ஆகியோர் தான் டேஞ்சர் ஸோனில் இருக்கிறார்கள்.அபினையை கடந்த வாரமே கமல் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
7/8
Share
சுருதி தன் கைவசம் ஒரு காயின் வைத்திருக்கிறார். அதை பயன்படுத்தி அவர் எலிமினேஷனில் இருந்து தப்பிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
8/8
Share
இந்நிலையில் இந்த வாரத்திற்கான எலிமினேஷனில் யார் வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்பு பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications