Home / Photos
படுக்கையறையில் பிறந்தநாளை கொண்டாடிய பிக் பாஸ் பிரபலம்.. அசத்தல் கிளிக்ஸ்!
By Chandru
பிக் பாஸ் பிரபலம் கலக்கலாக போட்டோஷூட் நடத்திய போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
1/5
Photo Credit: instagram@Archana Ravichandran
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' சீரியல் மூலம் தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன்.
2/5
Photo Credit: instagram@Archana Ravichandran
Share
'ராஜா ராணி' தொடரில் வில்லியாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இல்லத்தரிசிகளின் கவனம் ஈர்த்த இவர், தொடர்ந்து பாரதி கண்ணம்மா, தேன்மொழி பிஏ உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார்.
3/5
Photo Credit: instagram@Archana Ravichandran
Share
சின்னத்திரையில் பிரபலமான அர்ச்சனாவுக்கு விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக் பாஸ் போட்டியில் வைல்டு கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்து டைட்டில் வென்று சாதனை படைத்தார்.
4/5
Photo Credit: instagram@Archana Ravichandran
Share
பிக் பாஸ் டைட்டில் வெற்றியுடன் 50 லட்சம் ரூபாய் பரிசு தொகையுடன் வெளிவந்த அர்ச்சனாவுக்கு பட வாய்ப்பு தேடி வந்தது. அதன்படி வெவ்வேறு திரைப்படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர், கலக்கலாக பிறந்தநாள் கொண்டாடிய போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
5/5
Photo Credit: instagram@Archana Ravichandran
Share
சமீபத்தில் தனது 29வது பிறந்தநாளை கலக்கலான போட்டோஷூட் உடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். படுக்கையறையில் கிளாமர் லுக்கில் பிறந்தநாள் போட்டோஷூட் நடத்திய போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்த்து ரசிகர்கள் கூட்டத்தை ஈர்த்து வருகிறார்.



Click it and Unblock the Notifications