Home / Photos
பிக் பாஸ் ஜோவிகாவா இது? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க.. போட்டோஸ்!
By Chandru
பிக் பாஸ் ஜோவிகாவாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@Jovika Vijaykumar
Share
நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் தான் ஜோவிகா. வாரிசு நடிகையான இவர், விஜய் டிவியின் பிக் பாஸ் நிகச்சியில் கலந்துகொண்டார்.
2/6
Photo Credit: instagram@Jovika Vijaykumar
Share
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேவந்த ஜோவிகா திரைப்பட தயாரிப்பாளராகவும் அறிமுகமானார்.
3/6
Photo Credit: instagram@Jovika Vijaykumar
Share
தனது அம்மா வனிதாவை வைத்து 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்ஸ்' என்ற படத்தை தயாரித்து தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானார். ஆனால் அப்படம் பெரியளவில் ஓடவில்லை.
4/6
Photo Credit: instagram@Jovika Vijaykumar
Share
தயாரிப்பாளர் ஜோவிகா, நாயகியாக நடிக்க முயற்சித்து வருகிறார். அதன்படி அவருக்கு ஹீரோயினாக தெலுங்கு பட வாய்ப்பு தேடி வந்தது. 'அகதா' என்ற தெலுங்கு படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகி நடித்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram@Jovika Vijaykumar
Share
இளம் நடிகையான இவர், சோசியல் மீடியாக்களிலும் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். பிக் பாஸ் மூலம் தனக்கென தனி ஃபேன்ஸ் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ள ஜோவிகா, அந்த ஃபேன்ஸ் கூட்டத்தை தக்கவைக்கவும், பட வாய்ப்புக்காகவும் அடிக்கடி கலக்கலான போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்த்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram@Jovika Vijaykumar
Share
இந்த நிலையில் தற்போது இவர், விதவிதமாய் போஸ் கொடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் பகிர்த்து இணையவாசிகளின் கவனம் ஈர்த்து வருகிறார்.



Click it and Unblock the Notifications