Home / Photos
கிளாமரில் அதகளம் செய்யும் பிக் பாஸ் பிரபலம்.. திணறும் ஃபேன்ஸ்!
By Chandru
நடிகை ரைசா வில்சனின் சமீபத்திய இன்ஸ்டா போட்டோஸ் ஃபேன்ஸ் கூட்டத்தை ஏங்கவைத்துள்ளது.
1/6
Photo Credit: instagram@raiza wilson
Share
பிக் பாஸ் மூலம் பிரபலமான ரைசா, தற்போது கவர்ச்சியில் கலக்கி வருகிறார்.
2/6
Photo Credit: instagram@raiza wilson
Share
நாயகியாக சில படங்களில் நடித்து வந்த ரைசாவுக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை.
3/6
Photo Credit: instagram@raiza wilson
Share
பட வாய்ப்பு இல்லாத ரைசா, பட வாய்ப்புகளை ஈர்க்க வேண்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஹாட் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.
4/6
Photo Credit: instagram@raiza wilson
Share
ரைசா பகிர்ந்த பிகினி போட்டோஷூட் கிளிக்ஸ் அவரின் ஃபேன்ஸ் கூட்டத்தை ஆச்சரியப்படுத்தியது.
5/6
Photo Credit: instagram@raiza wilson
Share
தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ஹாட் போட்டோக்களை அவ்வப்போது பகிர்த்து ஃபேன்ஸ் கூட்டத்தை தக்கவைத்தும், ஏங்கவைத்தும் வருகிறார்.
6/6
Photo Credit: instagram@raiza wilson
Share
தற்போது ரைசாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications