உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
என்னா அடி....போலீசாரை தாக்கிய வாகன ஓட்டுநர்...! நடுரோட்டில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம்...! திருப்பத்தூரில் பரபரப்பு!
By Chandru B
| Published: Tuesday, November 9, 2021, 15:48 [IST]
1/9
என்னா அடி....போலீசாரை தாக்கிய வாகன ஓட்டுநர்...! நடுரோட்டில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம்...! திருப்பத்தூரில் பரபரப்பு! | biker attacked police man in public place of Tirupathur - Oneindia Tamil/photos/biker-attacked-police-man-in-public-place-of-tirupathur-oi70655.html
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாகன ஓட்டுனரும் காவல் உதவி ஆய்வாளரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாகன ஓட்டுனரும் காவல் உதவி ஆய்வாளரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட...
என்னா அடி....போலீசாரை தாக்கிய வாகன ஓட்டுநர்...! நடுரோட்டில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம்...! திருப்பத்தூரில் பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/biker-attacked-police-man-in-public-place-of-tirupathur-oi70655.html#photos-1
திருப்பத்தூர் மாவட்டம் ஆலாங்காயம் அருகே நயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(30). இவர் இருசக்கர வாகனத்தில் ஆலங்காயம் வந்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலாங்காயம் அருகே நயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(30). இவர்...
என்னா அடி....போலீசாரை தாக்கிய வாகன ஓட்டுநர்...! நடுரோட்டில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம்...! திருப்பத்தூரில் பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/biker-attacked-police-man-in-public-place-of-tirupathur-oi70655.html#photos-2
இந்நிலையில் ஆலங்காயம் காவல் உதவி ஆய்வாளர் உமாபதி தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் ஆலங்காயம் காவல் உதவி ஆய்வாளர் உமாபதி தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில்...
என்னா அடி....போலீசாரை தாக்கிய வாகன ஓட்டுநர்...! நடுரோட்டில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம்...! திருப்பத்தூரில் பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/biker-attacked-police-man-in-public-place-of-tirupathur-oi70655.html#photos-3
மணிகண்டன் வந்த இருசக்கர வாகனத்தை சோதனைக்காக காவல்துறையினர் நிறுத்தக் கூறியும் நிற்காமல் சென்றதால் காவல் உதவி ஆய்வாளர் உமாபதி, மணிகண்டனை துரத்தி சென்றுள்ளார்.
மணிகண்டன் வந்த இருசக்கர வாகனத்தை சோதனைக்காக காவல்துறையினர் நிறுத்தக் கூறியும் நிற்காமல்...
என்னா அடி....போலீசாரை தாக்கிய வாகன ஓட்டுநர்...! நடுரோட்டில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம்...! திருப்பத்தூரில் பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/biker-attacked-police-man-in-public-place-of-tirupathur-oi70655.html#photos-4
காவல் உதவி ஆய்வாளர் உமாபதி மணிகண்டனை கீழே தள்ளி கடுமையாக தாக்கியுள்ளார்.
காவல் உதவி ஆய்வாளர் உமாபதி மணிகண்டனை கீழே தள்ளி கடுமையாக தாக்கியுள்ளார்.
6/9
என்னா அடி....போலீசாரை தாக்கிய வாகன ஓட்டுநர்...! நடுரோட்டில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம்...! திருப்பத்தூரில் பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/biker-attacked-police-man-in-public-place-of-tirupathur-oi70655.html#photos-5
காவலரின் இந்த செயலால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் பதிலுக்கு உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தி உள்ளார்.
காவலரின் இந்த செயலால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் பதிலுக்கு உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தி...