Home / Photos
PHOTOS : எல்லை மீறும் Pre Wedding போட்டோ ஷூட்... நடுஜாமத்தில் சுடுகாட்டில் "பேய்"களுடன் போட்டோ ஷூட்... திகில் புகைப்படங்கள் இதோ!
By Chandru
திருமணத்திற்கு முந்தைய போட்டோ சூட்டை சுடுகாட்டில் ஒரு தம்பதி நடத்திய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
1/11
Share
திருமணத்திற்கு முந்தைய போட்டோ சூட்டை சுடுகாட்டில் ஒரு தம்பதி நடத்திய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
2/11
Share
திருமண ஜோடிகள் திருமணத்திற்கு முன்பு வித்தியாசமாக போட்டோ ஷூட் எடுப்பது தற்போது சாதாரண விஷயமாகிவிட்டது.
3/11
Share
போட்டோ ஷூட்கள் ஏதாவது ஒரு கதையை சொல்லும்படி அமைந்திருக்கும் இப்படியாக சமீபத்தில் ஒரு ஜோடி திருமணத்திற்கு முன்பு எடுத்த போட்டோ ஷூட் தற்போது டிரெண்டாகி வருகிறது.
4/11
Share
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு ஜோடி திருமணத்திற்கு முன்பு சுடுகாட்டு தீம்மில் போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளனர்.
5/11
Share
கல்லறைகள், பேய்கள், இறுதி சடங்கு ஆகியவற்றை தீம்மாக கொண்டு போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர்.
6/11
Share
இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தாய்லாந்து புகைப்பட கலைஞரான Nonts Kongchaw என்றபவர் தனது பேஸ்புக்கில் கடந்த வாரம் பதிவிட்டிருந்தார்.
7/11
Share
இந்த போட்டோ ஷூட் தற்போது வைரலாகி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
8/11
Share
திருமணத்திற்கு பின்பு போட்டோ ஷூட் எடுக்கிறேன் என்று எல்லையை மீறி யோசித்து இவர்கள் எடுத்த போட்டோ ஷூட் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
9/11
Share
பலர் இவ்வாறு போட்டோ ஷூட்டை திருமணத்திற்காக எடுப்பது நல்ல சகுணம் இல்லை எனவும் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications