Home / Photos
சச்சினுடன் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் இளவரசர்.. போட்டோஸ்!
By Chandru
மும்பை தெருக்களில் சச்சினுடன் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் இளவரசரின் போட்டோஸ் வெளியாகியுள்ளது.
1/7
Photo Credit: PTI
Share
பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத்தரின் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளனர்.
2/7
Photo Credit: PTI
Share
பலவேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இந்தியா வந்த பிரிட்டன் இளவரசர் மற்றும் இளவரசி, பெண் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடினர்.
3/7
Photo Credit: PTI
Share
இன்று (16ம் தேதி ) காலை பெண் குழந்தைகளுடன் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த இளவரசி கேத்தரின்.
4/7
Photo Credit: PTI
Share
பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத்தரின் உடன் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் இணைந்து கிரிக்கெட் விளையாடினார்.
5/7
Photo Credit: PTI
Share
இளவரசர் வில்லியம் பௌலிங் போட சச்சின் பேட்டிங் செய்தார்.
6/7
Photo Credit: PTI
Share
பிரிட்டன்-இந்தியா ஒத்துழைப்பை கொண்டாடும் விதமாக இளவரசர் வில்லன் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார்.
7/7
Photo Credit: PTI
Share
பெண் குழந்தைகளுடன் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடிய பின் மும்பை மெட்ரோ ரயிலில் பயணித்தனர்.



Click it and Unblock the Notifications