Home / Photos
வலிமை சிமெண்ட் விற்பனைக்கு தயார்....! தமிழக அரசின் மலிவு விலை சிமெண்டை முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்!
By Chandru
தமிழ்நாடு அரசு உற்பத்தி செய்யும் வலிமை சிமெண்ட்டின் விற்பனை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
1/10
Share
தமிழ்நாடு அரசு உற்பத்தி செய்யும் வலிமை சிமெண்ட்டின் விற்பனை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
2/10
Share
சென்னை தலைமைச் செயலகத்தில் வலிமை சிமெண்டை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
3/10
Share
வலியதோர் உலகம் செய்வோம் என்பதை மையக்கருத்தாக கொண்டு தமிழக அரசு இந்த சிமென்ட்டை உருவாக்கியுள்ளது.
4/10
Share
மேலும் கடந்த சில வாரங்களாக சிமெண்ட் விலை தாறுமாறாக உயர்ந்ததால், கட்டுமான தொழில் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
5/10
Share
இந்நிலையில் தற்போது குறைந்த விலையில் அரசின் வலிமை சிமெண்ட் சந்தைக்கு பொதுமக்களின் விற்பனைக்கு வந்துள்ளது.
6/10
Share
இதன் முதல் விற்பனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.அப்போது, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
7/10
Share
50 கிலோ எடை கொண்டதாக வலிமை சிமெண்ட் மூட்டைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ரீமியம் மற்றும் சூப்பீரியர் என 2 தரங்களில் வலிமை சிமெண்ட் விற்பனை செய்யப்படவுள்ளது என தெரிவித்தனர்.
8/10
Share
ப்ரீமியம் ரகம் ரூ. 360 வரையும், சூப்பீரியர் ரகம் ரூ. 400 வரையும் விற்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
9/10
Share
வெளிச்சந்தையில் தனியார் சிமெண்ட்டுகளின் விலை அதிகபட்சமாக ரூ. 490 வரை விற்பனையாகுவதாக கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications