Home / Photos
மாணவர்களுக்கு கேக் வழங்கி.. குழந்தைகள் தினத்தை கொண்டாடிய முதல்வர் விஜய்.. போட்டோஸ்!
By Chandru
முதல்வர் விஜய் மாணவர்களுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
1/6
Share
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சென்னை பெரம்பூரில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுடன் முதல்வர் விஜய் குழந்தைகள் தினத்தை கொண்டாடினார்.
2/6
Share
முதல்வர் விஜய்யுடன் பிற அமைச்சர்களும் கலந்துகொண்டு குழந்தைகள் தினத்தை கொண்டாடினர்.
3/6
Share
அரசு பள்ளி, அரசு உதவி பெரும் பள்ளிகளில் குழந்தைகள் தினத்தை கொண்டாட தமிழக அரசு சுமார் 9.27 கோடி ரூபாய் ஒதிக்கீடு செய்தது.
4/6
Share
இன்று காலை 10 மணிக்கு நடுநிலை பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் விஜய், மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கினார்.
5/6
Share
தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு கேக் விநியோகிக்கப்படவுள்ளது.
6/6
Share
முதல்வர் விஜய் வழங்கிய கேக்கை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.



Click it and Unblock the Notifications