Home / Photos
காதலியை கரம்பிடித்தார் குக் வித் கோமாளி அஸ்வின்.. வெளியான திருமண போட்டோஸ்!
By Chandru
குக் வித் கோமாளி புகழ் அஸ்வினின் திருமண போட்டோஸ் வெளியாகியுள்ளது.
1/5
Photo Credit: filmibeat
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசனில் குக்காக பங்கேற்று மக்கள் கவனம் ஈர்த்தவர் அஸ்வின்.
2/5
Photo Credit: instagram@Ashwin Kumar
Share
குக் வித் கோமாளி இவரை பட்டித்தொட்டி எங்கும் பிரபலப்படுத்தியதை தொடர்ந்து மறுபக்கம் ஆல்பம் பாடல்கள் இவரை இளைஞிகள் இடையே பிரபலமாகியது.
3/5
Photo Credit: instagram@Ashwin Kumar
Share
மக்கள் மனதில் இடம் பிடித்த அஸ்வினுக்கு பட வாய்ப்புகள் தேடி வந்தது. அதன்படி என்ன சொல்லப்போகிறாய், செம்பி, ஹாட் ஸ்பாட் 2 மச் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்து வந்தார். பெரிய பட்ஜெட் படத்திற்காக காத்திருந்த அஸ்வின் தற்போது திருமண வாழ்க்கைக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.
4/5
Photo Credit: instagram@Ashwin Kumar
Share
கோவையில் இன்று அஸ்வினுக்கும் அவரது காதலிலும் சிம்பிளாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
5/5
Photo Credit: instagram@Ashwin Kumar
Share
நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அஸ்வினின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. தற்போது இந்த போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications