Home / Photos
தனுஷின் 'ஓம்' 3 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? பட்டையைக்கிளப்பும் தனுஷ்-மம்மூட்டி காம்போ!
By Chandru
தனுஷின் 'ஓம்' திரைப்படம் கடந்த மூன்று நாட்களில் செய்த வசூல் எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Photo Credit: filmibeat
Share
தனுஷின் 'கர' பட வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் தியேட்டரில் வெளிவந்த திரைப்படம் 'ஓம்'. நடப்பாண்டில் வெளிவந்த இரண்டாவது படமாகும்.
2/6
Photo Credit: filmibeat
Share
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி நடிப்பில் தியேட்டரில் ரிலீஸான திரைப்படம் 'ஓம்'. சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார்.
3/6
Photo Credit: filmibeat
Share
ஸ்ரீலீலா, நசிருதீன் ஷா, இந்திரன்ஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த நவம்பர் 20ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸாகியுள்ளது.
4/6
Photo Credit: filmibeat
Share
கதை சுருக்கம்? செம்மர கடத்தல் மற்றும் உளவாளி பின்னணியில் இடம் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் துபாய் வரை பறந்து விரிந்து கிடக்கும் செம்மர கடத்தல் பற்றிய திரில்லர் படம்.
5/6
Photo Credit: filmibeat
Share
பெரும் எதிர்பார்ப்புடன் உலகளவில் ரிலீஸான இப்படம், பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்று வருகிறது. முதல் நாளிலேயே 30 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது. இரண்டாவது நாளில் 70 கோடி ரூபாயை கடந்து வசூல் செய்தது.
6/6
Photo Credit: filmibeat
Share
வீக் எண்டு நாட்களில் அதிகப்படியான ஃபேன்ஸ் கூட்டத்தை ஈர்த்து நல்ல வசூல் வேட்டை நடத்திய இப்படம், 3 நாட்களில் 101.7 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications