Home / Photos
கிளாமரில் கிறங்கடிக்கும் சிம்பு பட நடிகை.. மனதை அள்ளும் கிளிக்ஸ்!
By Chandru
சிம்பு பட நடிகை நிதி அகர்வாலின் சமீபத்திய போட்டோஸ் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
1/6
Photo Credit: instagram@nidhhi agerwal
Share
'முன்னா மைக்கேல்' என்ற ஹிந்தி படம் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை நிதி அகர்வால்.
2/6
Photo Credit: instagram@nidhhi agerwal
Share
தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த நிதி அகர்வால், சிம்புவின் 'ஈஸ்வரன்' படம் மூலம் தமிழில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.
3/6
Photo Credit: instagram@nidhhi agerwal
Share
சிம்புவின் ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து ரவி மோகனின் பூமி, உதயநிதியின் கழக தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
4/6
Photo Credit: instagram@nidhhi agerwal
Share
தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் தனக்கென தனி ஃபேன்ஸ் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். அதேபோல் தெலுங்கு சினிமாவிலும் தனி ஃபேன்ஸ் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
5/6
Photo Credit: instagram@nidhhi agerwal
Share
இறுதியாக பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த 'தி ராஜா சாப்' படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் படங்களில் கமிட்டாகாமல் இருக்கும் நிதி, சோசியல் மீடியாக்களில் தொடர்ந்து ஹாட் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram@nidhhi agerwal
Share
அந்த வகையில் தற்போது இவர், ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கிளாமர் லுக்கில் போட்டோஷூட் நடத்திய போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார்.



Click it and Unblock the Notifications