Home / Photos
சென்னை வாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்....! சென்னையில் மின்சார ரயில் சேவை மீண்டும் தொடக்கம்...! தெற்கு ரயில்வே தகவல்!
By Chandru
சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழையால் நேற்று மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
1/8
Share
சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழையால் நேற்று மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
2/8
Share
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது.
3/8
Share
இதனால்,சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முழுவதும் வெள்ளக்காடானது.
4/8
Share
இந்நிலையில் தொடர் மழை எதிரொலியால், சென்னையில் ரெயில் சேவையும் நேற்று கடுமையாக பாதிக்கப்பட்டது.
5/8
Share
ரயில் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியதால், ரெயில் சேவை சில மணி நேரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
6/8
Share
ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் பெரும் அவதிப்பட்டனர்.
7/8
Share
மேலும் கனமழையால் தடைப்பட்டு இருந்த மின்சார ரயில் சேவை இன்று வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
8/8
Share
இந்நிலையில் செங்கல்பட்டு-கடற்கரை இடையே இரு மார்க்கத்திலும் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.



Click it and Unblock the Notifications