Home / Photos
தீவிர ஜிம் ஒர்க்கவுட்டில் இறங்கிய கோலிவுட் கிளாமர் நடிகை.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
கோலிவுட் சினிமாவின் கிளாமர் நடிகை யாஷிகாவின் சமீபத்திய போட்டோஸ் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@yashika aannand
Share
'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் சினிமா கேரியரை தொடங்கியவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதற்கு முன் மாடலாக வலம் வந்தார்.
2/7
Photo Credit: instagram@yashika aannand
Share
அதனை தொடர்ந்து 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் பேசி பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். குறிப்பாக இளைஞர்கள் மனத்தில் தனி இடம் பிடித்தார்.
3/7
Photo Credit: instagram@yashika aannand
Share
தொடர்ந்து நோட்டா, ஜாம்பி, பெஸ்ட்டீ, கடமையை செய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதில் யாஷிகா நடித்த பெரும்பலமான ரோல் கிளாமர் கதாபாத்திரங்களே.
4/7
Photo Credit: instagram@yashika aannand
Share
இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த, பலரின் விருப்பமான கிளாமர் நடிகைகளில் ஒருவராக கோலிவுட் சினிமாவில் வலம் வருகிறார்.
5/7
Photo Credit: instagram@yashika aannand
Share
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் என்ட்ரி கொடுத்து கவர்ச்சி காட்டி நடித்து அங்கேயும் தனக்கென தனி ஃபேன்ஸ் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
6/7
Photo Credit: instagram@yashika aannand
Share
தமிழில் இவர், TN 2026 படத்தில் நடித்திருந்தார், அதன்பின்னர் வேறு எந்த படங்களிலும் கமிட்டாகாமல் உள்ளார். படங்கள் இல்லாத இந்த ஃப்ரீயான நேரத்தில் நண்பர்களுடன் வெளிநாடுகளில் வெகேஷனை என்ஜாய் செய்து வருகிறார். அதேநேரம் சோசியல் மீடியாக்களில் போட்டோக்களை பகிர்வது ஃபேன்ஸ் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார்.
7/7
Photo Credit: instagram@yashika aannand
Share
அந்த வகையில் தற்போது இவர், தீவிர ஜிம் ஒர்க்கவுட்டில் இறங்கிய போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்த்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார். யாஷிக்கின் ஒர்க்கவுட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications