Home / Photos
'ரேணிகுண்டா' பட நடிகையா இவங்க? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. போட்டோஸ்!
By Chandru
ரேணிகுண்டா பட நடிகையின் சமீபத்திய போட்டோஸ் இணையவாசிகளை ஆச்சரியப்படுத்தி வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram@sanjana singh
Share
2009ல் வெளிவந்த 'ரேணிகுண்டா' படத்தின் மூலம் நடிகையாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை சஞ்சனா சிங்.
2/8
Photo Credit: instagram@sanjana singh
Share
அதனை தொடர்ந்து கன்னடம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, பஞ்சாபி என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
3/8
Photo Credit: instagram@sanjana singh
Share
தமிழில் கோ, அஞ்சான், மீகாமன், தனி ஒருவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சக்கைப்போடு போடு ராஜா உள்ளிட்ட பல படங்களில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
4/8
Photo Credit: instagram@sanjana singh
Share
வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்', ப்ரியங்கா மோகனின் டிக் டாக் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதேபோல் இறுதியாக இவர் நடித்த தமிழ் படம் ஆர்யாவின் 'மிஸ்டர் எக்ஸ்', அதன்பின்னர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை.
5/8
Photo Credit: instagram@sanjana singh
Share
மிஸ்டர் எக்ஸ் படத்திற்கு பின் பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் சஞ்சனா, சோசியல் மீடியாக்களில் மட்டும் செம ஆக்ட்டிவாக இருந்து ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைத்து வருகிறார்.
6/8
Photo Credit: instagram@sanjana singh
Share
பெரும்பாலான படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து வந்த சஞ்சனா, தனது இன்ஸ்டா பக்கத்திலும் அதிக கவர்ச்சி காட்டி ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram@sanjana singh
Share
அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாவில் வெளிவந்த சஞ்சனாவின் போட்டோஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ரேணிகுண்டா பட நடிகையா இவங்க? வடிவேலு படத்திலும் நடித்துள்ளாரே? என அவரின் லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு லைக் செய்து வருகின்றனர்.
8/8
Photo Credit: instagram@sanjana singh
Share
கிளாமர் லுக்கில் விதவிதமாய் போஸ் கொடுத்து இணையவாசிகளை ஏங்கவைத்து வரும் சஞ்சனாவின் சமீபத்திய போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications