Home / Photos
சசிகுமார் பட மலையாள நடிகையா இவங்க? கிளாமர் லுக்கில் ரசிகர்களை கிறங்கடிக்கும் போட்டோஸ்!
By Chandru
சசிகுமார் பட மலையாள நடிகையின் சமீபத்திய கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@malavika c menon
Share
மலையாள திரையுலகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மேனன்.
2/6
Photo Credit: instagram@malavika c menon
Share
மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். 'இவன் வேறமாதிரி' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார்.
3/6
Photo Credit: instagram@malavika c menon
Share
தொடர்ந்து சசிகுமாரின் பிரம்மன், வெத்துவேட்டு, பேய் மாமா, அருவா சண்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 2022ம் ஆண்டு பின் தமிழில் இவரை ஆளையே காணோம்.
4/6
Photo Credit: instagram@malavika c menon
Share
தற்போது மலையாள சினிமாவில் செம பிஸியாக நடித்து வரும் மாளவிகா, கடை திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கெஸ்டாக பங்கேற்று ரசிகர்கள் கூட்டத்தை குஷிப்படுத்தி வருகிறார்.
5/6
Photo Credit: instagram@malavika c menon
Share
சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருக்கும் மாளவிகா, கிளாமர் போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram@malavika c menon
Share
தற்போது மாளவிகா மேனன், டைட்டான கிளாமர் உடையில் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வைரலாகி வருகிறார்.



Click it and Unblock the Notifications