Home / Photos
OTT Release: ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட் ஓடிடி ரிலீஸ்.. இந்த வாரம் என்னென்ன படம் பார்க்கலாம்?
By Chandru
இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் ரிலீஸாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Photo Credit: instagram
Share
காமெடி, ரொமான்டிக் ஜானரில் வெளிவந்த வெப் தொடர் 'Mr & Mrs Office'. இத்தொடரின் புது சீசன் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
2/5
Photo Credit: IMDB
Share
அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளிவந்த காதல் ஆக்ஷன் திரைப்படம் 'அன்பில் அவன்'. இப்படம் நாளை 20ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது.
3/5
Photo Credit: IMDB
Share
தெலுங்கில் வெளிவந்த காமெடி, ஹாரர், திரில்லர் திரைப்படம் 'Anumana Pakshi'. இப்படம் நாளை 20ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது.
4/5
Photo Credit: zee5
Share
ஹிந்தியில் உருவாகியுள்ள ரொமான்டிக் ட்ராமா வெப் தொடர் 'Teen Tigada'. இத்தொடர் நாளை 20ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது.
5/5
Photo Credit: IMDB
Share
தெலுங்கில் வெளிவந்த காமெடி ஃபேமிலி ட்ராமா திரைப்படம் 'Crazy Kalyanam'. காமெடி கலாட்டாக்கள் நிறைந்த இப்படம், நாளை 20ம் தேதி ஆஹா வீடியோ ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது.



Click it and Unblock the Notifications