Home / Photos
பழைய நினைவுகளை புதுப்பிக்கும்... கனா காணும் காலங்கள் ரீ யூனியன்!
By Chandru
விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் ரீ யூனியன் ப்ரோமோ செம வைரலாக இணையத்தில் வலம் வருகிறது.
1/8
Share
விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் ரீ யூனியன் ப்ரோமோ செம வைரலாக இணையத்தில் வலம் வருகிறது.
2/8
Share
விஜய் தொலைக்காட்சி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதிதாக, தனித்துவமாக மக்களை கவருவதற்காக பல யுத்திகளை கையாளுவதில்
வல்லமைபடைத்தவர்கள்.
3/8
Share
அந்த வகையில் இந்த வார வீக் என்ட் ஸ்பெஷல் நிகழ்ச்சியாக ஜுலை 18 அன்று பகல் 3 மணிக்கு, கனா காணும் காலங்கள் ரீ யூனியன் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது.
4/8
Share
முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு உருவாக்கிய இந்த சீரியல் தான் பல இளம் நடிகர்களை வெளி உலகிற்கு அடையாளம் காட்டியது.
5/8
Share
2006 ல் விஜய் டிவி.,யில் ஒளிபரப்பப்பட்ட தொடர் கனா காணும் காலங்கள். பள்ளி செல்லும் மாணவர்களை மையமாய் வைத்து எடுக்கப்பட்து.
6/8
Share
இத்தொடரின் நடித்த நடிகர்கள் பல பேருக்கு சேனல்களிலும், சீரியல்களிலும் மற்றும் சிலர்க்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புக்களும் கிடைத்தது.
7/8
Share
இதில் ஸ்கூல் பேட்ச் பசங்க மற்றும் காலேஜ் பசங்க இர்ஃபான் என இரு தொடரிலும் படித்தவர்களும் மற்றும் நடிகை ரேகா மற்றும் பிடி மாஸ்டர் அன்பு ரீயூனியன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.
8/8
Share
தற்போது இந்த சீரியலில் நடித்தவர்களின் ரீயூனியன் நிகழ்ச்சி விஜய் டிவி.,யில் நடைபெற உள்ளதால் பல ஆண்டுகளுக்கு பின் இதில் நடித்தவர்கள் ஒன்றிணைந்து தங்களின் இனிமையான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.


Click it and Unblock the Notifications