Home / Photos
உல்லாச விடுதியில் ரொமான்டிக்காக திருமணநாள் கொண்டாடிய 'கோ' பட நடிகை.. வெளியான போட்டோஸ்!
By Chandru
'கோ' பட நடிகையின் திருமணநாள் கொண்டாட்ட போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@karthika nair
Share
நடிகை ராதிகாவின் மகள் கார்த்திகா நாயர், ஜீவா நடிப்பில் வெளிவந்த 'கோ' படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படம் கார்த்திகாவுக்கு அமோக வரவேற்பு கொடுத்தது.
2/7
Photo Credit: instagram@karthika nair
Share
'கோ' பட வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து ஹாட் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழில் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பிற மொழிகளில் பிஸியாகிவிட்டார்.
3/7
Photo Credit: instagram@karthika nair
Share
நீண்ட இடைவெளிக்கு பின் 2013ல் பாரதிராஜா இயக்கத்தில் அன்னக்கொடி படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் சொல்லும் அளவிற்கு ஓடவில்லை. பின்னர் இறுதியாக தமிழில் 'புறம்போக்கு என்கிற பொதுவுடைமை' என்ற படத்தில் நடித்திருந்தார்.
4/7
Photo Credit: instagram@karthika nair
Share
2015ம் ஆண்டுக்கு பின் சினிமாவில் இருந்து விலகி ரோஹித் மேனன் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி கேரளாவில் பிரமாண்டமாக நடைபெற்றது.
5/7
Photo Credit: instagram@karthika nair
Share
கார்த்திகா நாயரின் திருமணத்தில் முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். திருமணத்திற்கு பின் சினிமா பக்கம் ஆளையே காணோம். குடும்ப வாழ்க்கையை என்ஜாய் செய்து வரும் இவர், சமீபத்தில் தனது திருமணநாளை கொண்டாடியுள்ளார்.
6/7
Photo Credit: instagram@karthika nair
Share
உல்லாச விடுதியில் தனது கணவருடன் செம ரொமான்டிக்காக திருமணநாளை கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். 3வது திருமணநாளை கோலாகலமாக கொண்டாடிய போட்டோக்களை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.
7/7
Photo Credit: instagram@karthika nair
Share
தற்போது கார்த்திகா நாயரின் திருமணநாள் கொண்டாடட்ட போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications