Home / Photos
OTT Clicks: இந்த வீக் எண்டு ஓடிடியில் மிஸ் பண்ணக்கூடாத.. சுவாரசியமான 5 படங்கள்.. என்னென்ன? லிஸ்ட்!
By Chandru
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய டாப் 5 சுவாரசியமான லேட்டஸ்ட் படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Photo Credit: IMDB
Share
திரில்லர் ஜானரில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படம் 'kiku chiranjeevi'. காதலியின் ஆசைகளை நிறைவேற்ற போராடும் காதலனின் கதை. த்ரில், ட்விஸ்ட் சம்பவங்கள் நிறைந்த இப்படம், ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது.
2/5
Photo Credit: IMDB
Share
அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள காமெடி ஃபேமிலி ட்ராமா வெப் தொடர் 'Crazy Kalyanam'. திருமண கலாட்டாக்களை சுற்றி எடுக்கப்பட்ட கதைக்களம். காமெடி நிறைந்த இத்தொடரை ஆஹா வீடியோ ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது.
3/5
Photo Credit: hotstar
Share
சயின்ஸ் பிக்ஷன், ஃபேண்டஸி ஜானரில் உருவாகியுள்ள தெலுங்கு வெப் தொடர் 'Pushpaka Vimanam'. லிப்டை டைம் மிஷினாக பயன்படுத்தி தனது கடந்த கால வாழ்க்கையை மாற்ற முயலும் இளைஞனின் கதை. வெவ்வேறு தென்னிந்திய மொழிகளில் இத்தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
4/5
Photo Credit: IMDB
Share
தெலுங்கில் வெளிவந்த ஃபீல் குட் ரோடு ட்ரிப் காமெடி திரைப்படம் 'Happy Journey'. லக்கி டிரா கூப்பன் வென்ற பெண்கள் குழு ஐரோப்பியாவுக்கு பயணிக்கும் சுவாரசியம் நிறைந்த கலகலப்பான கதை. இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது.
5/5
Photo Credit: IMDB
Share
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடிப்பில் வெளிவந்த தெலுங்கு திரைப்படம் 'ரணபலி'. இந்தியாவில் 19ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பஞ்சத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.



Click it and Unblock the Notifications