Home / Photos
Netflix OTT: இந்த வார நெட்பிளிக்ஸ் ஓடிடி ரிலீஸ்.. என்னென்ன புதுப் படங்கள் பார்க்கலாம்? லிஸ்ட்!
By Chandru
இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளங்களில் ரிலீஸாகவுள்ள புதுப் படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/10
Photo Credit: IMDB
Share
ரொமான்டிக் காமெடி ஜானரில் வெளிவந்த ஃபீல் குட் திரைப்படம் 'Guarding Stars'. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது. இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2/10
Photo Credit: IMDB
Share
திரில்லர் ட்ராமா ஜானரில் வெளிவந்த ஜெர்மன் திரைப்படம் 'Gentle Monster'. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
3/10
Photo Credit: IMDB
Share
க்ரைம், ரொமான்டிக் ஜானரில் உருவாகியுள்ள மினி வெப் தொடர் 'The Altruists'. இத்தொடர் இன்று 19ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
4/10
Photo Credit: IMDB
Share
தமிழில் வெளிவந்த ரொமான்டிக் ட்ராமா திரைப்படம் 'ஹைக்கூ'. இப்படம், நாளை 20ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
5/10
Photo Credit: IMDB
Share
சைக்கலாஜிக்கல் ஹாரர், திரில்லர் ஜானரில் வெளிவந்த திகில் திரைப்படம் '418'. இந்த தெலுங்கு திரைப்படம் நாளை 20ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
6/10
Photo Credit: IMDB
Share
ஹிந்தியில் வெளிவந்த ஜாலியான காமெடி காட்சிகள் நிறைந்த வெப் தொடர் 'Dhindora'. இத்தொடரின் இரண்டாவது சீசன் நாளை 20ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
7/10
Photo Credit: IMDB
Share
பாலத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்தை கீழே தள்ளி விபத்தை ஏற்படுத்தி தற்கொலை செய்துகொண்ட இளைஞனின் அம்மா, அந்த விபத்தில் தனது மகனால் உயிரிழந்த நபர்களின் வீட்டை தேடி சென்று வருத்தம் தெரிவிக்கிறார். தாயின் வலி, குற்ற உணர்வுகளால் கஷ்டப்படும் தாயின் கதை. On Behalf of My Son என்ற இப்படம், நாளை 20ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
8/10
Photo Credit: IMDB
Share
அனிமேஷன் பிரியர்களுக்கு ஏற்ப இந்த வீக் எண்டு 'Steps' என்ற ஃபேண்டஸி திரைப்படம் ஓடிடியில் நாளை 20ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
9/10
Photo Credit: IMDB
Share
க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள கொரியன் சீரியல் கில்லர் வெப் தொடர் 'The Blue Road'. ஜப்பான் மற்றும் கொரிய நாடுகளில் உடல் சிதைக்கப்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்படுகிறது. அதனை செய்த கொலையாளி யார் என்பதை தேடும் இரண்டு போலீசின் இன்வெஸ்டிகேஷன் தான் இத்தொடரின் கதை. இத்தொடர் நாளை 20ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.



Click it and Unblock the Notifications