சூப்பரான சைக்கோ திரைப்படங்களை பார்க்க விரும்புறீங்களா? உங்களுக்கான டாப் 5 திரைப்படங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
ஓடிடி-யில் உள்ள டாப் 5 சைக்கோ திரைப்படங்களின் லிஸ்ட்.. மிஸ் பண்ணிடாதீங்க! | Ott Best Tamil Psycho Thriller Movies - Oneindia Tamil/photos/ott-best-tamil-psycho-thriller-movies-oi119055.html
Share
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராசி கன்னா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சைக்கோ திரைப்படம் இமைக்கா நொடிகள். இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
2/5
ஓடிடி-யில் உள்ள டாப் 5 சைக்கோ திரைப்படங்களின் லிஸ்ட்.. மிஸ் பண்ணிடாதீங்க! | Ott Best Tamil Psycho Thriller Movies - Oneindia Tamil/photos/ott-best-tamil-psycho-thriller-movies-oi119055.html#photos-1
Share
அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான திரில்லர் சைக்கோ திரைப்படம் நிபுணன். அர்ஜுன், வரலட்சுமி, பிரசன்னா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படத்தை ஆஹா ஓடிடியில் பார்க்கலாம்.
3/5
ஓடிடி-யில் உள்ள டாப் 5 சைக்கோ திரைப்படங்களின் லிஸ்ட்.. மிஸ் பண்ணிடாதீங்க! | Ott Best Tamil Psycho Thriller Movies - Oneindia Tamil/photos/ott-best-tamil-psycho-thriller-movies-oi119055.html#photos-2
Share
விஷ்ணு விஷால், அமலாபால், அம்மு அமிராமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரில்லர் சைக்கோ திரைப்படம் ராட்சசன். இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்கலாம்.
4/5
ஓடிடி-யில் உள்ள டாப் 5 சைக்கோ திரைப்படங்களின் லிஸ்ட்.. மிஸ் பண்ணிடாதீங்க! | Ott Best Tamil Psycho Thriller Movies - Oneindia Tamil/photos/ott-best-tamil-psycho-thriller-movies-oi119055.html#photos-3
Share
கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான ஹிட் திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இரண்டு மருத்துவர்களை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட சைக்கோ திரைப்படம். இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்கலாம்.
5/5
ஓடிடி-யில் உள்ள டாப் 5 சைக்கோ திரைப்படங்களின் லிஸ்ட்.. மிஸ் பண்ணிடாதீங்க! | Ott Best Tamil Psycho Thriller Movies - Oneindia Tamil/photos/ott-best-tamil-psycho-thriller-movies-oi119055.html#photos-4
Share
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் சைக்கோ. 2020ம் ஆண்டு வெளியான இப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.