Home / Photos
குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமியா இது? வெளியான லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்!
By Chandru
குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமியின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.
1/6
Photo Credit: instagram@Pavithra Lakshmi
Share
'ஓ காதல் கண்மணி' படத்தில் சின்ன ரோலில் நடித்து தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை பவித்ரா லட்சுமி.
2/6
Photo Credit: instagram@Pavithra Lakshmi
Share
தொடர்ந்து ஆர்23 கிரிமினல் டைரி, நாய் சேகர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக 'நாய் சேகர்' படத்தில் நடிகர் சதீஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
3/6
Photo Credit: instagram@Pavithra Lakshmi
Share
தமிழில் இருந்து 'உல்லாசம்' படத்தின் மூலம் மலையாள சினிமாவுக்குள் அறிமுகமானார். தொடர்ந்து வெவ்வேறு படங்களில் துணை நடிகையாகவும், நாயகியாகவும் நடித்து வந்தார்.
4/6
Photo Credit: instagram@Pavithra Lakshmi
Share
டான்ஸ், மாடல், ஃபேஷன் என வெவ்வேறு துறைகளிலும் ஜொலித்து வருகிறார். அதேபோல் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் குக்காக பங்கேற்றார்.
5/6
Photo Credit: instagram@Pavithra Lakshmi
Share
படங்களில் கிடைத்த வரவேற்பை விடவும் குக் வித் கோமாளி தான் இவரை மிகவும் பிரபலமாகியது. தற்போது இவர், பட வாய்ப்புகளை ஈர்க்க கிளாமரில் களமிறங்கியுள்ளார்.
6/6
Photo Credit: instagram@Pavithra Lakshmi
Share
தற்போது இவர், விதவிதமான கலக்கல் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்த்து ரசிகர்களை கூட்டத்தை ஈர்த்து வருகிறார்.



Click it and Unblock the Notifications