Home / Photos
கிளாமர் லுக்கில் ரசிகர்களை ஈர்க்கும் 'பேட்ட' பட நடிகை.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
1/5
Photo Credit: instagram@malavika mohanan
Share
மலையாள சினிமா மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை மாளவிகா மோகனன். தொடர்ந்து கன்னடம், ஹிந்தி, மலையாள மொழிகளிலும் நடித்து வந்தார்.
2/5
Photo Credit: instagram@malavika mohanan
Share
ரஜினியின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். விஜய்யின் 'மாஸ்டர்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
3/5
Photo Credit: instagram@malavika mohanan
Share
தொடர்ந்து தனுஷின் மாறன், விக்ரமின் தங்கலான், இதயம் முரளி, சர்தார் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக இருவர் நடித்த 'சர்தார் 2' தோல்வியடைந்தது. தற்போது 'பாக்கெட் நாவல்' படத்தில் நடித்து வருகிறார்.
4/5
Photo Credit: instagram@malavika mohanan
Share
தென்னிந்தியளவில் தனக்கென தனி ஃபேன்ஸ் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ள மாளவிகா, இன்ஸ்டாவில் செம ஆக்ட்டிவாக கிளாமர் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.
5/5
Photo Credit: instagram@malavika mohanan
Share
அந்த வகையில் தற்போது மாளவிகாவின் சமீபத்திய கிளாமர் போட்டோஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications