bredcrumb

"அண்ணாமலை அண்ணாமலை".. டக்குன்னு சைக்கிளை கையில் எடுத்த ராகுல் காந்தி!

By Chandru
| Published: Tuesday, August 3, 2021, 13:04 [IST]
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு சைக்கிளில் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ராகுல் காந்தி.
1/7
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு சைக்கிளில் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ராகுல் காந்தி.
2/7
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19 இல் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது.
3/7
ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரில் பெகாஸஸ் விவகாரத்தை பற்றி பேசவேண்டும் என அமளியுடன் கூட்டத்தொடர் செல்கிறது.
4/7

தொடர்ந்து 10 வது நாளாக அவையில் பெகாஸஸ் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
5/7
இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத்திற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் ராகுல் காந்தி  சைக்கிளில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது
6/7
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று காலை எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் சைக்கிளில் நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு சென்றார்.
7/7
எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ராகுல் காந்தியுடன் இணைந்து சைக்கிளில் பயணித்து நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு சென்றனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X