Home / Photos
கிளாமர் லுக்கில் ரசிகர்களை பதறவைத்த தனுஷ் பட நடிகை.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ரைசா வில்சனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram@raiza wilson
Share
தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் சின்ன ரோலில் நடித்து தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ரைசா வில்சன்.
2/8
Photo Credit: instagram@raiza wilson
Share
அதனை தொடர்ந்து விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
3/8
Photo Credit: instagram@raiza wilson
Share
பிக் பாஸ் இவரை மிகவும் பிரபலமாகியதை தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த 'பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
4/8
Photo Credit: instagram@raiza wilson
Share
தொடர்ந்து தனுஷ் ராசி நேயர்களே, FIR, போக்கால் குதிரை, காபி வித் காதல், மிஸ்டர் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
5/8
Photo Credit: instagram@raiza wilson
Share
தமிழில் இவர், இறுதியாக நடித்த திரைப்படம் இதயம் முரளி, அப்படத்திலும் கேமியோ ரோலில் மட்டுமே நடித்திருந்தார். பின்னர் எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருந்து வருகிறார்.
6/8
Photo Credit: instagram@raiza wilson
Share
தமிழில் பட வாய்ப்பு இல்லாத ரைசா, 'தி சேஸ்' என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் அதிகப்படியான பட வாய்ப்புகளை ஈர்க்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியிலும் கலக்கி வருகிறார்.
7/8
Photo Credit: instagram@raiza wilson
Share
சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரைசா, சமீபகாலமாக அதிக கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை மட்டும் இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.
8/8
Photo Credit: instagram@raiza wilson
Share
அந்த வகையில் சமீபத்தில் ரைசா பகிர்ந்த கிளாமர் போட்டோஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications