Home / Photos
photos : என்ன இவங்க ஜீ தமிழ் சீரியல்ல வரப்போறாங்களா?.. ராஜா ராணி 2 சீரியல் நடிகையின் லேட்டஸ்ட் அப்டேட்..
By Chandru
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் நடித்தவர் ரியா விஸ்வநாதன். இவர் ஆலியா மனசாவிற்கு பதிலாக சந்தியா கத பாத்திரத்தில் நடித்தார். இவர் தற்போது ஜீ தமிழ் சீரியலில் நடிக்கிறார். அதற்கான போஸ்டரை அவரது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
1/7
Photo Credit: Instagram
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் நடித்தவர் ரியா விஸ்வநாதன். இவர் ஆலியா மனசாவிற்கு பதிலாக சந்தியா கத பாத்திரத்தில் நடித்தார். இவர் தற்போது ஜீ தமிழ் சீரியலில் நடிக்கிறார். அதற்கான போஸ்டரை அவரது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
2/7
Photo Credit: Instagram
Share
ரியா விஸ்வநாதன் விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியல் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். அவர் மாடலிங் மூலம் திரை வாழ்க்கையை தொடங்கினார். ஆலியா மானசா ராஜா ராணி சீரியலின் முதல் பாகத்தில் நடித்தார். அது முடிவுற்ற நிலையில் சீச்சென் 2வில் நடிக்க ஆரம்பித்தார்
3/7
Photo Credit: Instagram
Share
ஆலியா இரண்டாவது குழந்தையின் காரணமாக சீரியலில் இருந்து விலகினார். பிறகு ரியா இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக ஆரம்பித்தார். அவரது நடிப்பு மக்களால் ஈர்க்கப்பட்டது. ரியா விஸ்வநாதன் இந்த சீரியலில் இருந்து திடீரென விலகினார்.
4/7
Photo Credit: Instagram
Share
ரியா `ஷூட்டிங் நேரம் சரியாக அமையாத காரணத்தால் விலகியதாக பேட்டி ஒன்றில் கூறினார். ராஜா ராணி சீரியலில் தற்போது ஆஷா வெங்கட் நடிக்கிறார். இவர் இதற்கு முன் ஜீ தமிழ் சீரியலில் நடித்து வந்தார். கோகுலத்தில் சீதை சீரியலில் வசுந்தரவாக நடித்தவர்.
5/7
Photo Credit: Instagram
Share
ராஜா ராணி சீரியலில் அர்ச்சனா விலகினார். அவர்க்கு பதில் வேறு அர்ச்சனா வந்தார். சீரியல் விரைவில் முடிவுக்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். சீரியல் ஒருவழியாக முடிந்த விட்டது என ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வந்தனர்.
6/7
Photo Credit: Instagram
Share
ரியா புது சீரியலில் கமிட் ஆனா பிறகு அதன் போட்டோஷூட்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வந்தார். சீரியல் எப்போ வரும் என்று ரசிகர்கள் அவரது இன்ஸ்டாவில் கமெண்ட்களை போடு வந்தனர். சீரியல் வெளியாகும் தேதியை வெளியிட்டனர்.
7/7
Photo Credit: Instagram
Share
ரியா சண்டக்கோழி என்ற சீரியல் மூலம் தொலைக்காட்சியில் ரீ என்ட்ரி கொடுக்கிறார். இவர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சீரியல் மே 8 அன்று வெளியாகும் என போஸ்டர் ஒன்றை போட்டு இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் இதற்காகத்தான் காத்திருக்கிறோம் என தெரிவித்து வருகினறனர்.


Click it and Unblock the Notifications