Home / Photos
தாவணியில் தேவதை போல் இருக்கும் ரம்யா பாண்டியன்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ரம்யா பாண்டியன், தாவணியில் கலக்கலாக போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
1/8
Photo Credit: instagram
Share
'ஜோக்கர்' படத்தின் மூலம் திரை துறையில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.
2/8
Photo Credit: instagram
Share
வெவ்வேறு பங்களில் நடித்து வந்த இவர், விஜய் டிவியின் மிகவும் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
3/8
Photo Credit: instagram
Share
திரைப்படங்களில் கிடைக்காத வரவேற்பு குக் வித் கோமாளி மூலம் கிடைத்தது. புகழ் ரம்யா காம்பினேஷன் அனைவராலும் ரசிக்கப்பட்டது.
4/8
Photo Credit: instagram
Share
அதனை தொடர்ந்து அதே விஜய் டிவியின் பாப்புலரான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்றார்.
5/8
Photo Credit: instagram
Share
சின்னத்திரை மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான ரம்யா, தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் கவனம் செலுத்தினர், இருப்பினும் இவருக்கு போதிய படங்கள் கிடைக்கவில்லை.
6/8
Photo Credit: instagram
Share
சினிமாவில் ஆக்ட்டிவாக இருந்த ரம்யா, கடந்தாண்டு நவம்பர் மாதம் தனது நீண்ட நாள் காதலனை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார்.
7/8
Photo Credit: instagram
Share
திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரம்யா, சோசியல் மீடியாக்களில் அடிக்கடி போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை எங்கேஜிங்காக வைக்க முயற்சித்து வருகிறார்.
8/8
Photo Credit: instagram
Share
அந்த வகையில் தற்போது இவர், தாவணியில் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.



Click it and Unblock the Notifications