Home / Photos
ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் போட்டோஷூட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ரம்யா பாண்டியன், கிளாமர் உடையில் விதவிதமாய் போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
1/6
Photo Credit: instagram
Share
'ஜோக்கர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.
2/6
Photo Credit: instagram
Share
சினிமாவில் என்ட்ரி கொடுப்பதற்கு முன் இவரின் மொட்டைமாடி போட்டோஷூட் இணையத்தளத்தில் பெரும் புயலாக வலம் வந்து ரம்யாவை சில நாட்கள் ட்ரெண்டிங்கில் வைத்திருந்தது.
3/6
Photo Credit: instagram
Share
திரைப்படங்களை தொடர்ந்து விஜய் டிவியின் பிரபலமான குக் வித் கோமாளி, பிக் பாஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
4/6
Photo Credit: instagram
Share
தொடர்ந்து தமிழ் நடித்து வந்த ரம்யா மலையாள சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார். முதல் படமே ஸ்டார் நடிகர் மம்மூட்டியுடன்.
5/6
Photo Credit: instagram
Share
ஷூட்டிங்கில் எவ்வளவு பிஸியாபா இருந்தாலும் சோசியல் மீடியாக்களில் எப்போதும் ஒரு கண் வைத்திருப்பர். அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம்.
6/6
Photo Credit: instagram
Share
அந்த வகையில் தற்போது இவர், விதவிதமாய் போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.



Click it and Unblock the Notifications