Home / Photos
ஹோம்லி லுக்கில் ரம்யா பாண்டியன்.. வெளியான லேட்டஸ்ட் போட்டோஷூட்!
By Chandru
நடிகை ரம்யா பாண்டியன், சேலையில் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
1/7
Photo Credit: instagram
Share
'டம்மி பட்டாசு' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். வெள்ளித்திரையில் அறிமுகமாவதற்கு முன் இவரின் மொட்டைமாடி போட்டோஷூட் இணையத்தளத்தில் தீயாக பரவி செம வைரலாக வலம் வந்தது.
2/7
Photo Credit: instagram
Share
மொட்டைமாடி போட்டோஷூட் தான் ரம்யாவுக்கு பட வாய்ப்புகளை தேடி கொடுத்து என்றே சொல்லலாம். ஜோக்கர், ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் ஆகிய படங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து போதிய படங்கள் கிடைக்காததால் சின்னத்திரையில் தென்பட தொடங்கினார்.
3/7
Photo Credit: instagram
Share
விஜய் டிவியின் மிகவும் பிரபலமான குக் வித் கோமாளி சீசன் ஒன்றில் குக்காக என்ட்ரி கொடுத்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். புகழ் ரம்யா காம்பினேஷனை மக்கள் அதிகம் விரும்பினர். தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வந்த ரம்யாவுக்கு ஒன்றும கிடைக்கவில்லை என்று தான் சொல்லியாகவேண்டும்.
4/7
Photo Credit: instagram
Share
தமிழை தொடர்ந்து மலையாளத்திலும் என்ட்ரி கொடுத்தார். மம்மூட்டி நடிப்பில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மலையாள சினிமாவில் கால்பதித்தார்.
5/7
Photo Credit: instagram
Share
தமிழ் மற்றும் மலையாளத்தில் சொல்லும் அளவிற்கு படங்கள் கிடைக்காததால் திருமண வாழ்க்கைக்குள் ஐக்கியமாக்கிக்கொண்டார். லவால் தவோன் என்பவரை காதல் திருமணம் செய்துகொன்டு, திருமண வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறார்.
6/7
Photo Credit: instagram
Share
பட வாய்ப்புகளை ஈர்க்க சோசியல் மீடியாக்களில் ஆர்வம் காட்டி வந்த ரம்யா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வது வழக்கம்.
7/7
Photo Credit: instagram
Share
திருமணத்திற்கு பின் நீண்ட இடைவெளிக்கு விட்டு தற்போது போட்டோஷூட் நடத்தியுள்ள ரம்யா, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறார்.



Click it and Unblock the Notifications