Home / Photos
சேலையில் சிலையாய் ஜொலிக்கும்.. ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!
By Chandru
நடிகை ரம்யா பாண்டியன், சேலையில் ஜம்முனு போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
1/7
Photo Credit: instagram
Share
மொட்டைமாடி போட்டோஷூட் மூலம் உலக ஃபேமஸ் ஆனவர் நடிகை ரம்யா பாண்டியன்.
2/7
Photo Credit: instagram
Share
இணையத்தில் செம வைரலாக நிலையில் ரம்யாவுக்கு பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது.
3/7
Photo Credit: instagram
Share
'ஜோக்கர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.
4/7
Photo Credit: instagram
Share
வெவ்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த இவர், விஜய் டிவியின் பிக்பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று இலதாரிகளின் மனத்தில் இடம் பிடித்தார்.
5/7
Photo Credit: instagram
Share
தமிழில் கலக்கிய ரம்யா, மலையாள சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார். மாம்மூடிக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.
6/7
Photo Credit: instagram
Share
ஷூட்டிங்கில் செம பிஸியாக இருக்கும் இவர் சோசியல் மீடியாக்களிலும் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
7/7
Photo Credit: instagram
Share
அந்த வகையில் தற்போது இவர், சேலையில் கலக்கலாக போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.



Click it and Unblock the Notifications