Home / Photos
ஸ்டைலிஷ் லுக்கில் ரம்யா பாண்டியன்.. வெளியான லேட்டஸ்ட் போட்டோஷூட்!
By Chandru
நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
1/8
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகையாக வலம் வருபவர் நடிகை ரம்யா பாண்டியன்.
2/8
Photo Credit: instagram
Share
மொட்டைமாடி போட்டோஷூட் மூலம் சோசியல் மீடியாக்களில் செம வைரலானார்.
3/8
Photo Credit: instagram
Share
டம்மி பட்டாசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஜோக்கர் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
4/8
Photo Credit: instagram
Share
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் ரம்யாவின் மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது.
5/8
Photo Credit: instagram
Share
பட வாய்ப்புகள் கிடைக்காததால் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று மக்களின் மனதில் இடம்பிடித்தார்.
6/8
Photo Credit: instagram
Share
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அதே விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்று பட்டித்தொட்டி எங்கும் பாப்புலர் ஆனார்.
7/8
Photo Credit: instagram
Share
இளைஞர்களின் நாயகியாக வலம் வந்தபோதிலும் பட வாய்ப்புகள் ஒன்றும் கிடைக்கவில்லை. இதனால் மலையாள சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ஸ்டார் நடிகர் மம்முட்டியுடன் நடித்து அசத்தினார்.
8/8
Photo Credit: instagram
Share
தற்போது பட வாய்ப்புகள் ஒன்றும் இல்லாமல் இருக்கும் ரம்யா, சோசியல் மீடியாக்களில் கவர்ச்சி போட்டோஷூட் செய்து இளைஞர்களை ஈர்த்து வருகிறார். அந்தவகையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications