Home / Photos
சிவகார்த்திகேயனின் 'எதிர்நீச்சல்' ஹீரோயினை நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
By Chandru
சிவகார்த்திகேயனின் 'எதிர்நீச்சல்' பட நாயகியின் சமீபத்திய புகைப்படங்கள் இணையவாசிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
1/8
Photo Credit: instagram@priya anand
Share
மாடலாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை பிரியா ஆனந்த். அதன்பின்னர் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
2/8
Photo Credit: hotstar
Share
ஜெய் நடிப்பில் வெளிவந்த 'வாமனன்' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக தனது திரை பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, இரும்பு குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை உடன்பட ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
3/8
Photo Credit: instagram@priya anand
Share
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து ஸ்டார் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.
4/8
Photo Credit: instagram@priya anand
Share
துருவ் விக்ரம் நடிப்பில் 2019ல் வெளிவந்த 'ஆதித்யா வர்மா' படத்தில் இறுதியாக நடித்தார். அதன்பின்னர் கொஞ்சம் கேப் கொடுத்து மீண்டும் லியோ, அந்தகன், சுமோ உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
5/8
Photo Credit: instagram@priya anand
Share
இறுதியாக கன்னட படத்தில் நடித்த பிரியா, அதன்பின்னர் வேறு எந்த படங்களிலும் கமிட்டாகாமல் இருந்து வருகிறார்.
6/8
Photo Credit: instagram@priya anand
Share
படங்களில் கமிட்டாகாமல் இருந்து வரும் பிரியா, சோசியல் மீடியாக்களில் மட்டும் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது ரீல்ஸ் வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து தனது ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைத்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram@priya anand
Share
தற்போது பிரியாவின் ரீல்ஸ் வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பார்த்த இணையவாசிகள் "எதிர்நீச்சல் நாயகியா இவங்க, 40 வயதிலும் செம ஃபிட்டா எங் லுக்கில் இருக்காங்களே?" என புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.
8/8
Photo Credit: instagram@priya anand
Share
தற்போது பிரியா ஆனந்தின் சமீபத்திய போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் இணையவாசிகள் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications